Current Activities
புலமைப்பரிசில் திட்டமும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் – 2018.
2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 மற்றும் தரம் 10-13 புலமைப்பரிசில் திட்டமும், 2017ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 31.12.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ். அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் நடைபெற்றது.
.JPG)
பிரதம விருந்தியர் மங்கல விளக்கு ஏற்றும்போது
.JPG)
சிறப்பு விருந்தியர் மங்கல விளக்கு ஏற்றும்போது
.JPG)
தலைவர் உரை
.JPG)
நிகழ்விற்கு வருகைதந்த மாணவர்களும், பெற்ரோரும், விருந்தினர்களும்.
.JPG)
.JPG)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க கௌரவிப்பின் போது.
.JPG)
புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்போது.
.JPG)
சிறப்பு விருந்தினர் உரை
.JPG)
பிரதம விருந்தினர் உரை
சர்வதேச முதியோர் தினம் – 2017
சர்வதேச முதியோர் தினம் கடந்த 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 04.00 மணிக்கு அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திற்கு முன்பாக அமைந்துள்ள டாக்டர் அருளம்பலம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய அதிகாரி சவரிமுத்து பிரான்சிஸ் அருள்நேசன் (வைத்திய அதிகாரி, ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம், கைதடி, யாழ்ப்பாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. ஜே. லினேஸ் (கிராம உத்தியோகத்தர், அரியாலை மத்தி தெற்கு – J/96) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.JPG)
தலைமை உரை
முதியவர்களை கௌரவித்து திலகம் இடும்போது
.JPG)
.JPG)
முதியவர்களுக்கு அள்பளிப்பு வழங்கும்போது
.JPG)
பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் உரை
.JPG)
கௌரவம் பெற்ற முதியவர்கள்
.JPG)
முதியவர்களும், நிர்வாக உறுப்பிளர்களும்
வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் – 02.07.2017.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் சங்கத்தலைவர் திரு. சு. சண்முகரட்ணம் அவர்களின் தலைமையில் 02.07.2017ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 04.00 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் அனுசரணையில் கல்விகற்று க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கைளரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
.JPG)
சர்வதேச சுற்றாடல் தினம் – 2017
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. சு. சண்முகரட்ணம் அவர்களின் தலைமையில் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (07.06.2017) பி.ப. 01.00 மணிக்கு அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. சுபாசினி சசீலன் (சுற்றாடல் உத்தியோகத்தர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. S. முகுந்தன் (PHI – MC) அவர்களும் மற்றும் அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்வு எதிர்வரும் 10.06.2017, 11.06.2017ஆம் திகதிகளில் அரியாலை பிரதேசத்தில் நடைபெறும்.
.JPG)
.JPG)
.JPG)
.JPG)
.JPG)